LATEST NEWS27 minutes ago
“சுயமரியாதை போச்சா?”.. இப்போது எங்கே போனது தி.மு.க.-வின் தெம்பு.. த.வெ.க. பரபரப்பு கேள்வி…!!
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.-வின் திட்டத்தை தி.மு.க. வரவேற்று ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் தி.மு.க.-வைக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பை...