CRIME53 minutes ago
“25 லட்சம் கொடுத்து வழக்கை முடிக்க முயற்சியா..?” 13 வயது சிறுவர்கள் ஓட்டிய கார்… பறிபோன ஏழைத் தொழிலாளியின் உயிர்.. பதைபதைக்கும் வீடியோ..!!
லாகூரில் உள்ள டி.ஹெச்.ஏ பேஸ் 3 பகுதியில், 13 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதியதில் கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது....