CINEMA17 minutes ago
“ஏய் கிளம்புடா… வெளியே போனதும் உன்னை காரி துப்புவாங்க…” ஜேசனை ஒருமையில் திட்டித் தீர்த்த கேப்டன் தன்யா..! வைரலாகும் பிக்பாஸ் ப்ரொமோ..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜேசனுடன் தன்யா பயங்கரமாக சண்டையிட்டு பேசியுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் தன்யா வீட்டின்...