LATEST NEWS3 years ago
சொந்த ஊரில் மிகப்பெரிய வீட்டை கட்டிய விஜய் டிவி தீனா…. இணையத்தில் வைரலாகும் கிரகப்பிரவேச புகைப்படங்கள்….!!!!
விஜய் டிவியில் காமெடியன்களாக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர். அவ்வகையில் விஜய் டிவியில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தீனா.இவர் தற்போது சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விஜய்...