LATEST NEWS16 minutes ago
“சிறுநீரக நோயாளிகளுக்கு செம குட் நியூஸ்..” வெறும் 1,100 ரூபாயில அரசு ஆஸ்பத்திரியிலயே டயாலிசிஸ் பண்ணிக்கலாம்..! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் இனி அரசு ஆஸ்பத்திரிகளில் ரூ.1,100 கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற முடியாதவர்களுக்கும் இந்த புதிய திட்டம் உதவியாக...