LATEST NEWS29 minutes ago
“கண்ணும் தெரியாது… நடக்கவும் முடியாது..” ஆனாலும் கொலையாளியாக்கிய போலீஸ்..! செய்யாத குற்றத்திற்கு 27 மாதங்கள் சிறை… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள கடே கணேஷ்ஜி கோயில் வளாகத்திற்கு வெளியே, 2023 டிசம்பர் 28-ஆம் தேதி கலா ஜோகி என்ற மாற்றுத்திறனாளி ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த போலீசார்,...