CRIME24 minutes ago
உச்சகட்ட வெறிச்செயல்.. மாற்றுத்திறனாளி மகன் கண்முன்னே தாய்க்குப் பாலியல் தொல்லை… தட்டிக்கேட்ட மகனைத் தாக்கி எச்சிலை நக்க வைத்த கொடூரம்.. குலை நடுங்கவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி மகனின் கண் முன்னே தாய்க்குப் பாலியல் தொல்லை அளித்ததோடு, அதனைத் தட்டிக்கேட்ட மகனைத் தாக்கி எச்சிலை நக்க வைத்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது....