LATEST NEWS11 hours ago
“போலீஸ் வேலையால் எனக்கு பகை மட்டும்தான் மிஞ்சியது…” நேர்மையாக இருந்ததற்கு இதுதான் பரிசா..? பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!
நாகர்கோவில், குமரி மாவட்டம் சொத்தவிளையைச் சேர்ந்தவர் திலீபன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். எவ்வித முன் அனுமதியோ, தகவலோ இன்றி 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாக எழுந்த...