CINEMA1 month ago
தனது காதலரின் முகத்தை காட்டாமல்.. போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் ஜாக்குலின்.. யார் அவர்..? ரசிகர்கள் ஷாக்..!!
பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் தனது காதலருடன் இரவு உணவிற்கு (Dinner Date) சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்...