LATEST NEWS21 minutes ago
“அடேங்கப்பா… மனிதர்களுக்கே சவால் விடும் போலேயே..” சக்கர நாற்காலியில் ‘மாஸ்’ காட்டும் செம்மறி ஆடு..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
கிகி என்ற மாற்றுத்திறனாளி செம்மறி ஆடு, தனக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியைத் தைரியமாகவும் திறமையாகவும் இயக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது. நடக்க முடியாத அளவுக்கு நடமாட்டக் குறைபாடுகளுடன்...