LATEST NEWS20 minutes ago
“கலெக்டருக்கே இந்த நிலைமையா..? சாமானியப் பெண்களின் கதி என்ன..?” த.வெ.க எம்.எல்.ஏ வழக்கில் நீதிபதி வேதனை..!!
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், பணியிடப் பாதுகாப்பு குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளார். அரசுப் பணியில் மிக வலிமையான...