LATEST NEWS24 minutes ago
“நான் யார் தெரியுமா..? 20 வருஷம் MLA தெரியுமா..?” இரவு நேரத்தில் போனில் மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ… ஆட்சியரிடம் பெண் அதிகாரி பரபரப்பு புகார்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்குநர் அ.லலிதா புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் கடந்த பிப்ரவரி மாதம் பணியேற்றபோது பணி முன்னேற்றத்தில் 37-வது இடத்தில் மிகவும்...