LATEST NEWS29 minutes ago
எங்ககிட்ட காசு இல்ல ஆனால் “த.வெ.க-வில் 60 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி”.. அவர்கள் வெளியேறினால் ஆட்சி மாற்றம் ஏற்படும்… முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி..!!
செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 60 முதல் 70 எம்.எல்.ஏக்கள் வரை ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க தி.மு.க...