LATEST NEWS28 minutes ago
அவருக்கு வயசாகிடுச்சி.. அடிக்கிறதா இருந்தா என்ன அடியுங்க… திமுகவினரே ரொம்ப வருத்தப்படுறாங்க… ஆத்திரத்தில் பொங்கிய துரை வைகோ.. பின்னணி என்ன..??
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனது தந்தை வைகோவின் வயது மூப்பு மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விமர்சனங்களுக்கு ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். சமீபத்தில்...