LATEST NEWS26 minutes ago
“ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” அண்ணாவின் கொள்கையைக் கபளீகரம் செய்த ஒரு குடும்பம்… தவெக சரமாரி தாக்கு..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்ததைச் சுட்டிக்காட்டி, ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று கேள்வி...