LATEST NEWS20 minutes ago
“திமுகவுக்கு எதிராக ‘#DMKBetrayedTN’..” இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘#DMKBetrayedTN’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. மக்கள்தொகை...