LATEST NEWS19 minutes ago
அய்யோ கொடுமை..! மருதாணி காய்வதற்குள் முடிந்த வாழ்க்கை… வரவேற்பு மேடையிலேயே சரிந்த மணமகன்.. திருமணமான 24 மணி நேரத்தில் நடந்த பெருந்துயரம்..!!
பீகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தில் உள்ள போதியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போதியா பஜார் வார்டு எண் 13-ல் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் டாக்டர் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்;...