CRIME4 hours ago
அய்யோ கொடுமை..! 4 நாளா அறைக்குள்ள பூட்டிக் கிடந்த மனைவி… பாத்ரூமில் கிடந்த மகனின் சடலம்… கதவை உடைச்சுப் பார்த்த போலீசுக்கு காத்திருந்த திடுக்கிடும் சம்பவம்..!!
பெங்களூருவில் 18 வயது இளைஞரை அவரது தந்தையே சுத்தியலாலும் கத்தியாலும் தாக்கிக் கொலை செய்ததாகவும், பின்னர் தன்னுடைய மனைவியையும் கொலை செய்ய முயன்று நான்கு நாட்களாக வாடகை அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு அறைக்குள் பூட்டி வைத்ததாகவும்...