CRIME25 minutes ago
“நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்..” பார்க்கிங்கில் நின்றிருந்த 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை.. 13-வது நிமிடத்தில் கிடைத்த அந்த ‘பகீர்’ தடயம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 15-ம் தேதி இரவு சுமார் 10.38 மணியளவில், 88 அவென்யூ மற்றும் 124-வது தெரு...