CRIME32 minutes ago
“வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த தங்கை.. பக்கத்து ஊரில் கிடந்த தந்தையின் உடல்..” சிசிடிவி-யால் உடைந்த இரட்டைப் படுகொலை மர்மம்.. திகிலூட்டும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், வீடு விற்ற 50 லட்சம் ரூபாய் பணம் தொடர்பான தகராறில் தனது தந்தை மற்றும் சகோதரியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 26 வயது இளைஞரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்....