LATEST NEWS24 minutes ago
“அந்த கார் வேண்டாம்.. 13 லட்சம் கார் தான் வேணும்..” கடைசி நேரத்தில் தாலி கட்டாமல் திரும்பிச் சென்ற போலீஸ் மாப்பிள்ளை! அதிர்ந்து போன பெண்வீட்டார்..!!
ஹரியானாவின் சோனிபத் பகுதியில் வரதட்சணையாகத் தான் விரும்பிய கார் கிடைக்காததால், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த குல்தீப் என்ற காவலர் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் திருமணத்திற்காகப் பெண்...