LATEST NEWS16 minutes ago
“ஏசி போட்டாதான் சாப்பிடுவேன்..” சீட்டு எழுதுற வேலைக்கு ‘சர்ஜன்’னு பில்டப்… கல்யாண வீட்டில் மாப்பிள்ளை செய்த அலப்பறை.. கடைசியில் மணமகள் எடுத்த தரமான சம்பவம்..!!
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற திருமண விழாவில், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர்ச்சியான கோரிக்கைகளால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு கோராபஜாரைச் சேர்ந்த ஜோதி கோரிக்கும், லால்மாட்டியைச்...