CRIME31 minutes ago
“வீட்டை விட்டு வெளியே போ…” சரமாரியாகத் தாக்கி நடுத்தெருவில் விடப்பட்ட புதுப்பெண்.. கணவர் குடும்பத்தாரின் கொடூர சித்திரவதை.. இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்..!!
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில், திருமணமான நாள் முதலே வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதோடு, தன்னைத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்....