LATEST NEWS23 minutes ago
“நான் கேட்ட கார் வந்தா தான் தாலி கட்டுவேன்…” மண்டபத்திற்கு சாதாரண உடையில் வந்து மணமகன் போட்ட ஷாக்கிங் கண்டிஷன்.. கதறி அழுத மணப்பெண்..!!
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் எம்.ஏ படித்துவிட்டு பள்ளி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஹீனா என்ற இளம்பெண்ணுக்கு, காவல் அதிகாரியாக பணிபுரிந்து வரும் குல்தீப் என்பவருடன் 6 மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது....