CRIME23 minutes ago
“தங்கம் முதல் ஹெராயின் வரை… ஒரே மாதத்தில் ரூ.258 கோடி பறிமுதல்..” மத்திய DRI அதிகாரிகள் தொடர் வேட்டை… தமிழக காவல்துறை என்ன செய்கிறது..? வெடிக்கும் சட்டம்-ஒழுங்கு சர்ச்சை..!!
தமிழ்நாட்டில் சர்வதேச கடத்தல் கும்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கடந்த ஒரு மாதமாகத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, நாகப்பட்டினம், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்...