LATEST NEWS21 minutes ago
“நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..” தூக்கம் வந்தா வண்டிய ஓரமா நிறுத்த வேண்டியதுதானே..? குழந்தையுடன் நின்ற தாய் மீது பாய்ந்த கார்.. 1 வினாடியில் தப்பிய 4 உயிர்கள்..!!
கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே உள்ள மண்ணூர்கோணத்தில், அதிவேகமாக வந்த கார் நூலகக் கட்டடத்தின் மீது மோதியதில், குழந்தையைச் சுமந்து சென்ற பெண் உட்பட பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் பலர் பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக நூலிழையில்...