LATEST NEWS16 minutes ago
“ஏய்… யார்கிட்ட பேசுறோம்னு கூட தெரியல..” போலீஸ் அதிகாரிக்கே விரல் நீட்டி மிரட்டல்.. நடுரோட்டில் போதையில் இளம்பெண் போட்ட ஆட்டம்… வைரலாகும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் போதையில் இருந்த இளம்பெண் ஒருவர், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை அதிகாரியை நோக்கி விரல் நீட்டிப் பேசி, அவர் மீது சத்தம் போட்டு, காவல்துறை வாகனம் ஒன்றின் மீது சாய்ந்து...