LATEST NEWS6 minutes ago
“எனக்கு தைரியம் கொடுத்த நாட்டுக்கு என் மரியாதை..” தேசியக் கொடி நிறத்தில் புடவை கட்டி 10 கி.மீ ஓடி அசத்திய இந்தியப் பெண்.. வைரலாகும் வீடியோ..!!
துபாயின் மிகவும் பிரபலமான சாலையான ஷேக் சையத் ரோட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் கேரளாவைச் சேர்ந்த கஞ்சனா நாயர் என்ற இந்தியப் பெண், சிவப்பு நிறப்...