LATEST NEWS4 years ago
நடிகர் துல்கர் சல்மானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!
மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து...