LATEST NEWS6 years ago
என்னால முடியலடா சாமி…! “மரண கலாய் தனுஷின் பட்டாசு படத்தின் ட்ரெய்லர்”…!!
தற்போது இயக்குனர் துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கி உள்ள படம் தான் பட்டாசு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுவரை எடுக்கப்பட்டிருந்த தமிழ் படங்களின் ஜெராஸ் போன்று...