LATEST NEWS15 minutes ago
“அய்யோ என்னாச்சு..” சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்த கணவர்… கதறித் துடித்த மனைவி… ராணுவ வீரருக்கு கல்யாண வீட்டில் நிகழ்ந்த பெருந்துயரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான துஷ்யந்த் குமார் என்ற அந்த...