LATEST NEWS26 minutes ago
“இந்த ஒரு தப்பை மட்டும் பண்ணிடாதீங்க..” ரயிலில் சத்தமா போன் பேசினா இனி ஜெயில் தான்.. பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு ரயில்வே வச்ச செக்..!!
தெற்கு ரயில்வேயைத் தொடர்ந்து, ரயில் மற்றும் ரயில்வே வளாகங்களில் கைப்பேசியில் ஸ்பீக்கர் மோடில் பாடல்கள் அல்லது வீடியோக்களை ஒலிபரப்புவது, சத்தமாகவோ அல்லது நீண்ட நேரமோ தொலைபேசியில் பேசுவது மற்றும் அதிக ஒலி கொண்ட ரிங்டோன்களைப் பயன்படுத்துவது...