LATEST NEWS27 minutes ago
“எனக்கு உதவி செய்யுங்க சார்..” வெளிநாட்டில் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்த ஏழைத் தொழிலாளியின் மகள்.. ஒற்றை அழைப்பில் ரூ.6 லட்சம் கொடுத்து காப்பாற்றிய அமைச்சர்..!!
ஜெர்மனியில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் தவித்த சென்னை ஐஐடி முன்னாள் மாணவி பரிமளாவுக்கு, தெலங்கானா சாலைகள், கட்டடங்கள் மற்றும் திரைப்படத் துறை அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கோமதிரெட்டி பிரதீக்...