CRIME15 minutes ago
“விளையாட்டு மைதானத்துக்கு அடியில் பிரம்மாண்ட கஞ்சா பண்ணை”.. ‘பிரேக்கிங் பேட்’ பாணியில் நடந்த அதிரடி ரெய்டு.. 5 பேர் கைது…!!
தெற்கு ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லாஸ் காபியாஸ் பகுதியில், குழந்தைகள் விளையாடும் மைதானம் போல் தோற்றமளித்த இடத்திற்கு அடியில் மறைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான நிலத்தடி கஞ்சா பண்ணையை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். செயற்கைப் புல் மற்றும் அலங்காரக்...