CRIME22 minutes ago
“குற்றம் சாட்டப்பட்ட துணைவேந்தருக்குப் பாதுகாப்பா..?” நீதி கேட்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பெண் பேராசிரியர் அதிரடி கைது.. தெலங்கானாவில் வெடித்த சர்ச்சை..!!
தெலங்கானாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, துணைவேந்தர் அல்டாஸ் ஜனையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பேராசிரியர் தேஜஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும்...