LATEST NEWS1 hour ago
“உங்களுக்குப் பாடம் புகட்ட வந்தேன்.. ஆனால் நானே ஒரு பெரிய பாடத்தைக் கற்றுச் செல்கிறேன்..!” ஓட்டுநரின் மகள் செய்த காரியத்தால் கண்கலங்கித் திரும்பிய கோடீஸ்வரர்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!
தொழிலதிபர் மகேந்திர பாபுவின் மகள் ஜான்வி, தனது கார் ஓட்டுநர் பிர்ஜு தன்னிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறிப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற கோபத்துடன் மகேந்திர பாபு...