CRIME19 minutes ago
“தாய்க்கு நிகர் தாயே..!” கணவனின் கொடூர அடியால் துடித்த உடம்பு… மறுபுறம் பசியால் கதறும் பச்சிளம் குழந்தை.. அடுத்த நொடியே தாய் செய்த காரியத்தை பாருங்க.. காண்போரின் கண்களைக் குளமாக்கும் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிப் பலரின் கண்டனத்தையும் வேதனையையும் பெற்று வரும் ஒரு நெஞ்சை உலுக்கும் வீடியோ, தாய்மையின் உன்னதத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், கணவனின் ஈவிரக்கமற்ற கொடுமைகளாலும், அடிகளாலும், தொடர்...