CRIME27 minutes ago
“அப்பா ஐ.சி.யூ-வில் இருக்கார்…” தங்கைக்காகப் பொய் சொன்ன அண்ணன்கள்.. புகுந்த வீடு சென்ற பின் மணமகளுக்குக் காத்திருந்த பேரிடி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உதய்பூர் மாவட்டம் ரிஷபதேவ் துணைப் பிரிவில் உள்ள படியார் கிராமத்தைச் சேர்ந்தவர் 51 வயதான சங்கர்லால் மேக்வால். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு திலீப் (24), உமேஷ் (22) என்ற இரண்டு மகன்களும்,...