LATEST NEWS60 minutes ago
“மின்வாரிய ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..” இனி ரூ.20 லட்சம் கிடையாது, ரூ.25 லட்சம்.. அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!
மின்வாரிய ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் ஜனவரி 1, 2024 முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின்...