Uncategorized7 years ago
ராட்சத அலையில் சிக்கி கொண்ட இளைஞர் … நண்பர்களின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் !!!
மாமல்லபுரத்தில் சுற்றுலா சென்றிருந்த இன்ஜினீயரிங் மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் இன்ஜினீயரிங் மாணவர்கள் பத்து பேர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள கடற்கரை...