LATEST NEWS18 minutes ago
அடக்கடவுளே..! சுற்றுலா சென்ற இடத்தில் காத்திருந்த எமன்..மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்.. பனிமூட்டத்தால் பறிபோன 2 மாணவிகளின் உயிர்..!!
பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில் அவர்கள் பயணித்த கார் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இரண்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் கர்நாடகாவின்...