LATEST NEWS5 years ago
காமெடி நடிகர் ஈரோடு மகேஷின் மனைவி தொகுப்பாளினியா? இணையத்தில் பரவி வரும் மனைவி மற்றும் மகள் புகைப்படம்..!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடி நாயகனாக அறிமுகமானவர் தான் ஈரோடு மகேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.அதன் பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளர்,...