LATEST NEWS11 minutes ago
“உன்னால முடிஞ்சா தடுத்துப் பார்..” மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குப்பை கொட்டிய நபர்.. தட்டிக்கேட்ட இளைஞரை செருப்பால் அடிப்பதாக மிரட்டிய பகீர் வீடியோ..!!
யமுனை ஆற்றில் கழிவுகளைக் கொட்டிய நபரைத் தட்டிக்கேட்ட டெல்லியைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநர் கமல் சவுத்ரிக்கும் அந்த நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேம்பாலத்திலிருந்து ஆற்றில் கழிவுகளை...