LATEST NEWS17 minutes ago
“நள்ளிரவில் இரும்புப் பைப்புடன் வெறியாட்டம்” ஈரோட்டில் கருணாநிதி சிலைகள் உடைப்பு… தி.மு.க.வினர் கைது.. உச்சகட்ட பதற்றத்தில் மொடக்குறிச்சி…!!
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மார்பளவு சிலைகள், நூலகங்கள் மற்றும் தி.மு.க. அலுவலகக் கண்ணாடிகள் நள்ளிரவில் மர்ம நபரால் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. காலை நேரத்தில் இதனைக் கண்ட...