LATEST NEWS24 minutes ago
“நல்லவேளை யாருக்கும் ஒன்னும் ஆகல..” திடீரென ராக்கெட் வேகத்தில் ஓடிய எஸ்கலேட்டர்…. உயிரைக் காப்பாற்ற மாணவர்கள் செய்த காரியம்..! வைரலாகும் பகீர் வீடியோ..!!
வங்காளதேசத்தில் உள்ள பிராக் பல்கலைக்கழகத்தில், நகரும் படிக்கட்டு திடீரென வேகமாகச் சென்றபோது மாணவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளக் குதிப்பதைக் காட்டும் பழைய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் மீண்டும் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், பல மாணவர்கள்...