LATEST NEWS2 years ago
பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது?… கிளாமரில் டாப் நடிகைகளையே மிஞ்சிட்டாங்களே..!!
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் எஸ்தர் அணில். இவர் முதல் முதலில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முதல் முதலாக...