LATEST NEWS16 minutes ago
பகீர்… 10 ஆண்டுகள் சிகப்பழகு கிரீம் பயன்படுத்திய பாடகருக்கு நேர்ந்த கொடூர கதி.. பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மருத்துவர்களே அதிர்ந்த சம்பவம்..!1
சிகப்பழகு பெற வேண்டும் என்ற ஆசையில் ‘ஃபேர்னஸ் கிரீம்’ பயன்படுத்திய பாடகர் ஒருவர், தனது சிறுநீரகத்தைப் பறிகொடுத்து நோயாளியாக மாறியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகர் சலீம் கடத்தூர்...