CRIME2 hours ago
அடக்கடவுளே.. மக்களின் உயிரோடு விளையாடிய கும்பல்.. வாடகை வீட்டுக்குள் ரகசியமாக நடந்த அந்த விஷ வியாபாரம்.. ரகசிய ரெய்டில் வெளிவந்த பகீர் உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில், மீரட் சிறப்பு அதிரடிப்படையின் களப்பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில், போலி ஆக்ஸிடோசின் தயாரித்து விநியோகிக்கும் சட்டவிரோதத் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்வாலி தேஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டேனிஷ்...