LifeStyle7 years ago
நித்யானந்தாவிடம் என்ன தொடர்பு.. சந்தித்தது உண்மையா? கோபத்துடன் விளக்கமளித்த சின்மயி..! பரபரப்பு விவாதம் ….
பிரபல பாடகியான சின்மயி ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது ,சாமியார் நித்யானந்தாவை சந்தித்து பாடகி சின்மயி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சின்மயி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகி...