CRIME26 minutes ago
“அப்பா ஐ.சி.யூ-வில் நலமாக இருக்கிறார்…” மகளின் திருமணத்தில் நடமாடிய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. பொய் சொல்லித் திருமணத்தை நடத்தி முடித்த மகன்.. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சோகம்…!!
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டத்தில், தனது மகளின் திருமணக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயப்பூரைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர், தனது மகளின்...